தீண்டாமையை கடைபிடிப்பதாகவே
பத்தடி தூரம் தள்ளி நின்றால் போதும்
கிட்ட வந்து மேல கைய போட்டு
காலை வார நினைக்கும் உன்னிடமிரு ந்து
நான் தப்பித்துக்கொள்ள பெரும்வா ய்ப்பு
குனிந்து வாரும் நொடியில் உன் முதுகை
ஏறி மிதிக்கும் என் கால்கள்
கை குலுக்கள் தாயின் அரவணைப்பு
சொந்தத்தின் பாசம் எல்லாம் பார்த்து பழகிப்போன
எனக்கு அரளிக்கொட்டையின் வாசம்
உன்னை பார்த்து நன்கு தெரியும்
எல்லா முனைகளிலும் உன் நினைவு
என்னை கவிழ்க்கும் சதித்திட்டம்
No comments:
Post a Comment